விஜய் டிவியில் தொடங்க போகும் புதிய சீரியல்.வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர் போன சேனலாக இடம் பிடித்துள்ளது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் சேனலில் காலை முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு...