“கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்”.ஆனால்? : தமன்னா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது...