கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்
தமிழ் சினிமாவில் திறமை மிக்க நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் கடந்த 8 ஆம் தேதி உடல் நலக்குறைவால்சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு...