தீபாவளியில் வெளியாக போகும் நான்கு படங்கள்.முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு தமிழ் படங்கள்...