வின்னர் பட நடிகை கிரண் மீது பண மோசடி புகார் கொடுத்த இளைஞர்.. வைரலாகும் பரபரப்பு தகவல்
தென்னிந்திய சினிமாவில் வின்னர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரண் ரத்தோட். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு குணசித்திர...