குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த முதல் எவிக்ஷன்.. வெளியேறியது இவர்தான்..
குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் சீசன் 3 ஆரம்பம் ஆனது. இதில் திரையுலகை சேர்ந்த 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில்...