கிராமத்து உறவுகளின் கதை சொல்லும் ‘மாமன்’ – பிரசாந்த் பாண்டியராஜன் பேச்சு
நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மாமன்’. ‘விலங்கு’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் மே மாதம் 16-ம் தேதி இப்படம்...