மாமன்னன் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு.!! வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோரி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம்...