செஃப் தாமுவிடம் பேசாததற்கு காரணம் என்ன தெரியுமா? வெங்கடேஷ் பட் சொன்ன தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று வந்தனர். குக்கு வித்து கோமாளி...