அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான குக்கு வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள்தான்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. முதல் வாரத்தில் முதல் ஐந்து...