ரசிகர்களை கொள்ளை கொள்ளும் நடிகை லாஸ்லியா புகைப்படம்..!
இலங்கை பெண்ணான லாஸ்லியா அங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்நிகழ்ச்சியின்...