கூவாகம் திருவிழாவில் பரபரப்பு! மயங்கி விழுந்த நடிகர் விஷால் – மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு...