2022-ல் பாக்ஸ் ஆபீஸில் வசூலில் மாஸ் காட்டி முதலிடம் பிடித்த படங்கள் எது தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வசூலை பெற்று வெற்றி பெறுவது இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய...