இணையத்தில் வெளியான கேஜிஎப் 3 படத்தின் கதை இதுதானா.? கொண்டாடும் ரசிகர்கள்
கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இரண்டு பாகங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இறுதியில் மூன்றாம் பாகம் உருவாகும் என...