Movie Reviewsகேம் சேஞ்சர் திரை விமர்சனம்jothika lakshu11th January 2025 11th January 2025கல்லூரி மாணவனாக இருக்கிறார் கதாநாயகன் ராம் சரண். சமூதாயத்தில் ஏதேனும் தப்பு நடந்தால் அதை தட்டிக் கேட்கும் குணம் உடையவரி. இதனால் கல்லூரியில் இவரால் நிறைய பிரச்சனைகள் உருவாகுகின்றன. கல்லூரியில் படிக்கும் நாயகி கியாரா...