கேஜிஎப் 3 படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியான கே ஜி எஃப் படங்களின் இரண்டு பாகங்களும் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. மேலும் மூன்றாவது பாகம் வெளியாகும் என...