ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போ ஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்:
தமிழ் அதிரடித் ஆக்ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும்,...