கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் டிராகன் பழம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க டிராகன் பழம் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் வந்து பெரும்பாலும் அவதிப்படுகின்றனர். அதிகமான எண்ணெய் பொருட்களை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் உருவாகிறது. இந்த கொலஸ்ட்ரால் இதய நோயையும்...