அதிர்ச்சியில் பாக்யா. கோபி சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த கோபி பாக்கியா கொண்டு வந்த மூட்டைகளில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக...