நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார், இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள், பிரபலங்கள்
உடல் நலக்குறைவால் பிஜிலி ரமேஷ் காலமானார். தமிழ் சினிமாவில் “நட்பே துணை” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். இதனைத் தொடர்ந்து ஜாம்பி, A1, ஆடை, பொன்மகள் வந்தாள், கோமாளி ,எல்கேஜி இது...