Movie Reviews சினிமா செய்திகள்எறும்பு திரை விமர்சனம்jothika lakshu16th June 2023 16th June 2023விவசாயக் கூலியான சார்லி, காட்டு மன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட, மகள் மோனிகா சிவா, மகன் சக்தி...