டிஆர்பி யில் கலக்கும் கயல் சீரியல்.!! கேக் வெட்டி கொண்டாட்டம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சைத்ரா ரெட்டி சஞ்சீவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துவரும் இந்த சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று...