யானை படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான மாஸ் அப்டேட்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் இன்று தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த அருண்...