பாக்கியலட்சுமி குறித்து பரவும் வதந்தி, முற்றுப்புள்ளி வைத்த கோபி.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வந்து விடுவதால் பாக்யா...