ஜீ தமிழ் சத்யா சீரியல் ஆயிஷாவிற்கு திருமணம் முடிந்ததா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் பந்தியில் ரவுடி பேபியாக பிரபலமானவர் ஆயிஷா. சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம்...