அனிமல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.
“பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இந்த...