காவலர் தேர்வு எழுதுகிறாரா சன்னி லியோன்.. வைரலாகும் விண்ணப்பம்
நேற்று, உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, அம்மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், உத்தர பிரதேச...