ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்.. குவியும் லைக்ஸ்..!
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான...