ஆதி நடிக்கும் “சப்தம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்
“இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சப்தம்’. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்....