சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் குஷி படத்தின் ரிலீஸ் தேதி வைரல்
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர...