“ராமம் ராகவம்”படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்
ராமம் ராகவம்’ படத்தின் முதல் காட்சியை (கிளிம்ப்ஸ்) தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தந்தை- மகனுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில்...