அமிர்தவால் ஷாக்கான ஈஸ்வரி. அதிர்ச்சியில் இனியா இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றிருந்த நிலையில் அங்கு பழனிச்சாமி உள்ளிட்டோரிடம் நண்பராகிறார். பிறகு பாக்கியா...