குழந்தையுடன் தீபாவளி கொண்டாடிய மிர்ச்சி செந்தில். போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் நாயகனாக நடித்து மக்களை கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். இதனைத் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது...