சரவணனுக்கு சவால்விடும் செந்தில், சரவணன் போட்ட பிளான் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெசி ஆதியிடம் இந்த பணத்தை எங்க அப்பா கிட்ட இருந்து தானே வாங்குன...