சர்தார் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்,மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சர்தார் 2 படத்தில் தெலுங்கு நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் கார்த்தி. இவர் சர்தார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சர்தார் படம் வெளியாகி நல்ல...