தமிழ் புத்தாண்டில் வெளியாகி மாஸ் காட்ட போகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அதுவும் பண்டிகை நாட்களில் பட ரிலீஸ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் வரும் ஏப்ரல் 14-ல்...