எல்ஜிஎம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். உற்சாகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியுடன் இணைந்து புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)”...