சிவகார்த்திகேயனுடன் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பதில்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் சூர்யா தனுஷ் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அண்ணாத்த படத்தில் நடித்தபிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல்...