தலைவரின் ஆசியுடன் இந்த ஆண்டு பிறந்த நாள் சிறப்பாக அமைந்தது : சாண்டி மாஸ்டர்
பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் குறித்து சாண்டி மாஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடன இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்...