சூப்பர் சிங்கர் 9 போட்டியாருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!! ஜெயிக்கப் போவது யார்.??
ஸ்டார் விஜய்யின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 9 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றியமைத்துள்ளது மற்றும் தற்போது உலகளவில் புகழ்பெற்ற பாடகர்களாகவும் விளங்குகிறார்கள்...