பத்து தல படத்தில் ரவுடி பாடலுக்கு மாஸ் நடனமாட சாயிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பத்து தலை. கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த ப்ரியா பவானி...