ஷாப்பிங் போன இடத்தில் புடவைகளை கண்டு வியந்து போன சாய் காயத்ரி. வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் காயத்ரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து...