புதிய அவதாரம் எடுக்கும் சார்மி
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை சார்மி. இவர் தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவருக்கு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது....