சிங்க பெண்ணே சீரியலில் இருந்து வெளியேறிய ரெஜினா கதாபாத்திரம், அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிங்க பெண்ணே. தொடங்கிய கொஞ்ச நாளிலேயே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் வில்லிகள் குரூப் ஆனந்தி ஏமாற்ற...