தேவிஸ்ரீ பிரசாத்துடன் திருமணமா? விளக்கம் கொடுத்த பிரபல நடிகை
தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை அமைத்துக் கொடுத்து பிசியான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர் ஆன இவர் தமிழிலும்...