பிரபல சீரியலுக்கு end card கொடுத்த சன் டிவி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனலில் இருந்து வருவது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சன் டிவிக்கு ஈடுகொடுக்க முடியாமல்...