கண்ணீர் விட்ட விஜயா, முட்டி போட்டு மன்னிப்பு கேட்ட மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா அழுது கொண்டிருக்க,மனோஜ் தான் காரணம் என சொல்லி முத்துவும் ரவியும் மனோஜை கூப்பிடுகின்றனர்....