நடிகர் அருண் விஜய்யை தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர், யார் தெரியுமா?
இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் அணைத்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிவிட்டார். இவர் இந்த லாக்டவுனில் கூட கார்த்திக் டைல் செய்த எண், ஒரு சான்ஸ் கொடு ஆகிய...