முதல் நாளே இப்படியா? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விமர்சித்த ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஐந்து சீசனிலும் பங்கேற்ற சில போட்டியாளர்களை தேர்வு...