பிரசவ வலியின் போது எடுத்த வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வில்லியாக நடித்தவர் பரதா நாயுடு. இவருக்கு கடந்த வருடம் திருமணமான நிலையில் கர்ப்பமாக இருந்து...